Sites in மக்கள்
Dr.எம்ஜிஆரின் உயில்
Dr. எம்.ஜி.ஆர். தனது சொத்துக்களை நற்பணிக்கு எழுதி வைத்த உயில்.
உதவி
உலகப் பொருளாதாரம், அரசியல், வன்முறைகளால் தமது இனிய வாழ்வை பறிகொடுத்த குழந்தைகளுக்காக பாடுபடும் அமைப்பு. தொடக்கம், தேவைகள், நிதியுதவி, தகவல், மற்றும் செய்திகள்.
புகழ்பெற்ற தமிழர்கள்
தமிழராய்ப் பிறந்து தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சான்றோரைப் போற்றும் தளம்.
பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம்
தேவர் சமுதாய நலனுக்காக பணி இயற்றும் அமைப்பு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பாஸ்கர சேதுபதி மன்னர், பூலித் தேவர், மற்றும் மருது சகோதரர்களின் வரலாறு அடங்கியது.
அரும்பு
இளைஞர்களுக்கான இணைய தளம். கட்டுரைகள், கவிதைகள்,செய்திகள், மற்றும் அரும்பு மாத இதழ்.
தமிழ் மன்றம்
ஒரு தமிழ் கலந்துரையாடல் பொதுமன்றம்.
முத்தமிழ் மன்றம்
பல்துறை விவாதக் கருத்துக்களம். |
|
||
sub categories in மக்கள்
|
|||